Kadaiya Konjam Thorakkuriya Song Lyrics

Kadaiya Konjam Thorakkuriya Song Lyrics – Malaysia Vasudevan


 


Singer Malaysia Vasudevan
Composer Ilayaraja
Music Ilayaraja
Song Writer Vaali

Lyrics

Kadaiya Konjam Thorakkuriya Song Lyrics

 

 


 

Kadaiya Konjam Thorakkuriya Lyrics in English

 

Male : Haei kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Un kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Male : Edukkuthu edukkuthu edukkuthu pasi yaeppam

Suda suda suda suda koduththidu rushi paappom

Virunthaali varumpothu

Adi ammaa kannu moodaathae

Chorus : Kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Un kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Male : Unnaattam Chinna kutti

Suttu podum dosaithaan

Thinnaakkaa ellaarukkum

Thookki nikkum meesathaan

Male : Kannae un kai valichchaa

Naan irukkaen maavaatta

Killaadi payalunnu

Aattu kallum paaraatta

Male : Enna podi pottae

Chorus : Iththana per yaenga

Male : Onna thaedi vaarom

Chorus : Niththam niiththam naanga

Male : Ninaikkaiyil manam inikkuthu

Chorus : Hae hae hae hae

Male : Naakkula echchi ooruthu

Chorus : Haa haa haa

Male : Ninaikkaiyil manam inikkuthu

Naakkula echchi ooruthu

Soodu parakka suvaiyum irukka

Thinnaa rompa kondaattam

Chorus : Kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Un kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Male : Edukkuthu edukkuthu edukkuthu

Chorus : Pasi yaeppam

Male : Suda suda suda suda koduththidu

Chorus : Rushi paappom

Male : Virunthaali varumpothu

Adi ammaa kannu moodaathae

Chorus : Kadaiya konjam thorakkuriyaa

Male : Ammammoi

Chorus : Aappam suttu kodukkuriyaa

Chorus : ………………

Male : Onnaaga vanthomadi moonu perum koottaali

Mann mela vervath thuli sinthugira paattaali

Male : Anbe un aappam thinnaa

Thembu varum thannaala

Thengaa paal ooththi konjam

Thatta vayi munnaala

Male : Anju paththu paakki

Chorus : Vechchathilla naanga

Male : Paakki vechcha kadaiya

Chorus : Paakka maattom naanga

Male : Kadaiya edhukku adaikkira

Chorus : Hae hae hae

Male : Vidumura onnu kodukkura

Chorus : Hae hae hae

Male : Kadaiya edhukku adaikkira

Vidumura onnu kodukkura

Sunday monday onakku edhukku

Ellaa naalum one day thaan…..

Chorus : Kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Un kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Male : Edukkuthu edukkuthu edukkuthu

Chorus : Pasi yaeppam

Male : Suda suda suda suda koduththidu

Chorus : Rushi paappom

Male : Virunthaali varumpothu

Adi ammaa kannu moodaathae

Chorus : Hei kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Hei kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa


Kadaiya Konjam Thorakkuriya Song Lyrics
Kadaiya Konjam Thorakkuriya Song Lyrics

Kadaiya Konjam Thorakkuriya Paadal Varigal in Tamil

 

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா

ஆப்பம் சுட்டு கொடுக்குறியா

உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா

இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது பசி ஏப்பம்

சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு ருசி பாப்போம்

விருந்தாளி வரும் போது

அடி அம்மா கண்ணு மூடாதே…..

குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா

ஆப்பம் சுட்டு கொடுக்குறியா

உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா

இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

ஆண் : உன்னாட்டம் சின்னக் குட்டி

சுட்டுப் போடும் தோசதான்

தின்னாக்கா எல்லாருக்கும்

தூக்கி நிக்கும் மீசதான்

ஆண் : கண்ணே உன் கை வலிச்சா

நான் இருக்கேன் மாவாட்ட

கில்லாடிப் பயலுன்னு

ஆட்டுக் கல்லும் பாராட்ட

ஆண் : என்ன பொடி போட்டே……

குழு : இத்தன பேர் ஏங்க

ஆண் : ஒன்னத் தேடி வாரோம்…..

குழு : நித்தம் நித்தம் நாங்க

ஆண் : நினைக்கயில் மனம் இனிக்குது…

குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : நாக்குல எச்சி ஊறுது….

குழு : ஹா ஹா ஹா

ஆண் : நினைக்கயில் மனம் இனிக்குது

நாக்குல எச்சி ஊறுது

சூடு பறக்க சுவையும் இருக்க

தின்னா ரொம்ப கொண்டாட்டம்….

குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா

ஆப்பம் சுட்டு கொடுக்குறியா

உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா

இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது

குழு : பசி ஏப்பம்

ஆண் : சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு

குழு : ருசி பாப்போம்

ஆண் : விருந்தாளி வரும் போது

அடி அம்மா கண்ணு மூடாதே…..

குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா

ஆண் : அம்மம்மோய்

குழு : ஆப்பம் சுட்டு கொடுக்குறியா

குழு : ……………………….

ஆண் : ஒண்ணாக வந்தோமடி மூணு பேரும் கூட்டாளி

மண் மேல வேர்வத் துளி சிந்துகிற பாட்டாளி

ஆண் : அன்பே உன் ஆப்பம் தின்னா

தெம்பு வரும் தன்னால

தேங்காப் பால் ஊத்திக் கொஞ்சம்

தட்ட வையி முன்னால

ஆண் : அஞ்சு பத்து பாக்கி…..

குழு : வெச்சதில்ல நாங்க

ஆண் : பாக்கி வெச்ச கடைய…..

குழு : பாக்க மாட்டோம் நாங்க

ஆண் : கடைய எதுக்கு அடைக்கிற…..

குழு : ஹே ஹே ஹே

ஆண் : விடுமுற ஒன்னு கொடுக்குற…..

குழு : ஹே ஹே ஹே

ஆண் : கடைய எதுக்கு அடைக்கிற

விடுமுற ஒண்ணு கொடுக்குற

சண்டே மண்டே ஒனக்கு எதுக்கு

எல்லா நாளும் ஒன் டே தான்…

குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா

ஆப்பம் சுட்டு கொடுக்குறியா

உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா

இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது

குழு : பசி ஏப்பம்

ஆண் : சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு

குழு : ருசி பாப்போம்

ஆண் : விருந்தாளி வரும் போது

அடி அம்மா கண்ணு மூடாதே…..

குழு : ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா

ஆப்பம் சுட்டு கொடுக்குறியா

ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா

இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

 

 

Kadaiya Konjam Thorakkuriya Lyrics Watch Video

 

Leave a Comment